மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலை – தேர்வு, நேர்காணல் கிடையாது..!

0

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலை – தேர்வு, நேர்காணல் கிடையாது..!

பாதுகாப்பு அமைச்சகம் (Ministry of Defence) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. இதில் காலியாக உள்ள Civilian Motor Driver பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, பாதுகாப்பு அமைச்சகத்தில் Civilian Motor Driver பணிக்கு ஒரே ஒரு பணியிடம் மட்டும் நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் ஆயுதப்படைகளின் தலைமையகத்தில் (Armed Forces Headquarters) பணிபுரியும் அதிகாரியாக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் Group – D பணியில் ஆயுதப்படைகளின் தலைமையகத்தில் குறைந்தது 5 ஆண்டுகள் பணி புரிந்தவராக இருக்க வேண்டும் மேலும் motor-car driving license வைத்திருக்க வேண்டும்.

  • Deputation க்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும்.
  • தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் Pay Level-2 of 7th CPC Pay Matrix என்கிற ஊதிய அளவின் படி மாத ஊதியம் மற்றும் கூடுதல் தொகை பெறுவார்கள்.
  • விண்ணப்பதாரர்கள் Transfer on Deputation / Transfer / Re-employment of Ex-servicemen ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 19.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!