கலாச்சார அமைச்சகத்தில் ரூ.67 ஆயிர ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 !!

0
கலாச்சார அமைச்சகத்தில் ரூ.67 ஆயிர ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 !!
கலாச்சார அமைச்சகத்தில் ரூ.67 ஆயிர ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 !!

கலாச்சார அமைச்சகத்தில் ரூ.67 ஆயிர ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 !!

மத்திய கலாச்சார அமைச்சகத்தில் இருந்து அங்கு காலியாக உள்ள Director பணிகளை நிரப்பும் பொருட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆனது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் தங்களின் விண்ணப்பங்களை மேற்கொள்ளலாம் என கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Ministry of Culture
பணியின் பெயர் Director
பணியிடங்கள் 01
கடைசி தேதி 08.03.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

மத்திய கலாச்சார அமைச்சகத்தில் Director பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Ministry of Culture வயது வரம்பு :

Deputation பிரிவில் விண்ணப்பிப்போருக்கு அதிகபட்சம் 55 வயது வரை இருக்கலாம். அதேபோல் Short Term Contract பிரிவில் 65 வயது வரை இருக்கலாம்.

கலாச்சார அமைச்சக கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Art & Culture பிரிவு பணிகளில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாவது பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேவரு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.37,400/- முதல் அதிகபட்சம் ரூ.67,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு வரும் 08.03.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Ministry Of Culture Recruitment Notice

Official Notice

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!