மத்திய கார்ப்பரேட் அமைச்சகத்தில் வேலை 2021 – தேர்வு நேர்காணல் கிடையாது!!

0
மத்திய கார்ப்பரேட் அமைச்சகத்தில் வேலை 2021 - தேர்வு நேர்காணல் கிடையாது!!
மத்திய கார்ப்பரேட் அமைச்சகத்தில் வேலை 2021 - தேர்வு நேர்காணல் கிடையாது!!

மத்திய கார்ப்பரேட் அமைச்சகத்தில் வேலை 2021 – தேர்வு நேர்காணல் கிடையாது!!

மத்திய கார்ப்பரேட் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தீவிர மோசடி விசாரணை அலுவலகம் ஆனது (SFIO) அங்கு காலியாக உள்ள Joint / Additional Director (Investigation) பணிகளுக்கு புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. மேற்கூறப்பட்டுள்ள காலியிடங்களுக்கு திறமை மிக்கவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அதன் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SFIO
பணியின் பெயர் Forest Officer
பணியிடங்கள் 03
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
அரசு பணியிடங்கள் :

SFIO அலுவலகத்தில் Joint / Additional Director (Investigation) ஆகிய பணிக்கு என 03 காலியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

SFIO கல்வித்தகுதி :
  • விண்ணப்பத்தாரர்கள் Bachelor’s Degree தேர்ச்சியுடன் பணியில் 10 முதல் 12 ஆண்டுகள் வரை அனுபவ, கொண்டிருக்க வேண்டும்.
  • Central Government அல்லது State Governments அல்லது Union Territories அல்லது PSUs களில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (Analogous Posts) வகிப்பவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

SFIO ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.78,800/- முதல் அதிகபட்சம் ரூ.2,09,200/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Download SFIO Recruitment 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!