தகவல் தொடர்பு அமைச்சகத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு – விரைந்து விண்ணப்பியுங்கள்..!

0
தகவல் தொடர்பு அமைச்சகத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு - விரைந்து விண்ணப்பியுங்கள்..!
தகவல் தொடர்பு அமைச்சகத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு - விரைந்து விண்ணப்பியுங்கள்..!
தகவல் தொடர்பு அமைச்சகத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு – விரைந்து விண்ணப்பியுங்கள்..!

தகவல் தொடர்பு அமைச்சகம் கீழ் செயல்பட்டு வரும் தொலைத்தொடர்பு துறை (DOT) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Sub Divisional Engineer (SDE), Junior Telecom Officer (JTO) ஆகிய பணிகளுக்கான {பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Department of Telecommunication (MOC-DOT)
பணியின் பெயர் Sub Divisional Engineer (SDE), Junior Telecom Officer (JTO)
பணியிடங்கள் 07
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

தகவல் தொடர்பு அமைச்சகம் பணியிடங்கள்:

தகவல் தொடர்பு அமைச்சகம் கீழ் செயல்பட்டு வரும் தொலைத்தொடர்பு துறையில் (DOT) காலியாக உள்ள Sub Divisional Engineer (SDE) பணிக்கு 06 பணியிடம், Junior Telecom Officer (JTO) பணிக்கு 01 பணியிடம் வீதமும் என மொத்தமாக 08 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

SDE, JTO கல்வித் தகுதி:

இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Electrical, Electronic, Electrical Communication, Computer Science, Telecommunications போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் B.E / B.Tech, Diploma அல்லது Post Graduate Degree படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

SDE, JTO அனுபவ விவரம்:

Sub Divisional Engineer (SDE) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில / UTPS அரசு அலுவலகங்களில் ஒத்த அல்லது வழக்கமான பதவிகளில் level-7 (Rs. 44900-142400) ஊதிய அளவின் படி, 2 ஆண்டுகள் அல்லது level-6 (Rs. 35400-112400) ஊதிய அளவின் படி, 6 ஆண்டுகள் ஊதியம் பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Junior Telecom Officer (JTO) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில / UTPS அரசு அலுவலகங்களில் ஒத்த அல்லது வழக்கமான பதவிகளில் level 6 of the pay matrix (Rs. 35400-112400) ஊதிய அளவின் படி 5 ஆண்டுகள் ஊதியம் பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.

SDE, JTO வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 56 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

MOC-DOT ஊதிய விவரம்:

Sub Divisional Engineer (SDE) பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் Level 8 ஊதிய அளவின் படியும், Junior Telecom Officer (JTO) பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் Level 7 ஊதிய அளவின் படியும் மாத ஊதியம் பெறுவார்கள்.

MOC-DOT தேர்வு செய்யும் விதம்:

இப்பணிகளுக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

Exams Daily Mobile App Download
MOC-DOT விண்ணப்பிக்கும் விதம்:

இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை இறுதி நாளுக்குள் (11.07.2022) வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!