வர்த்தக அமைச்சகத்தில் ரூ.3.5 லட்சம் ஊதியத்தில் வேலை ரெடி – 65 காலிப்பணியிடங்கள்..!

0

வர்த்தக அமைச்சகத்தில் ரூ.3.5 லட்சம் ஊதியத்தில் வேலை ரெடி – 65 காலிப்பணியிடங்கள்..!

வர்த்தக அமைச்சகத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Young Professional, Associate, Consultant, Senior Consultant ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். எனவே தகுதி உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Ministry of Commerce
பணியின் பெயர் Young Professional, Associate, Consultant, Senior Consultant
பணியிடங்கள் 65
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online
வர்த்தக அமைச்சகம் பணியிடங்கள்:

வர்த்தக அமைச்சகத்தில் Young Professional, Associate, Consultant, Senior Consultant ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 65 பணியிடங்கள் பின்வருமாறு ஒதுக்கப்பட்டுள்ளது.

Young Professional – 22

Associate – 19

Consultant – 15

Sr. Consultant – 9

வர்த்தக அமைச்சகம் கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.Tech, LLM, MBA, Master Degree-களில் ஏதேனும் ஒரு Degree பெற்றவராக இருக்க வேண்டும்.

வர்த்தக அமைச்சகம் முன்னனுபவம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவுகளில் குறைந்தது 1 வருடம் முதல் அதிகபட்சம் 10 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

வர்த்தக அமைச்சகம் வயது வரம்பு:

Young Professional பணிக்கு அதிகபட்சம் 35 வயது எனவும்,

Associate பணிக்கு அதிகபட்சம் 45 வயது எனவும்,

Consultant பணிக்கு அதிகபட்சம் 50 வயது எனவும்,

Sr. Consultant பணிக்கு அதிகபட்சம் 65 வயது எனவும் வயது வரம்பு வர்த்தக அமைச்சகத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வர்த்தக அமைச்சகம் சம்பள விவரம்:

Young Professional பணிக்கு ரூ.60,000/- என்றும்,

Associate பணிக்கு ரூ.80,000/- முதல் ரூ.1,45,000/- வரை என்றும்,

Consultant பணிக்கு ரூ.1,45,000/- முதல் ரூ.2,65,000/- வரை என்றும்,

Sr. Consultant பணிக்கு ரூ.2,65,000/- முதல் ரூ.3,30,000/- வரை என்றும் மாத சம்பளமாக வழங்கப்படும்.

வர்த்தக அமைச்சகம் தேர்வு முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

வர்த்தக அமைச்சகம் விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கடைசி நாளுக்குள் (13.07.2022) அனுப்ப வேண்டும்.

Ministry of Commerce Notification & Application Link

Ministry of Commerce Official Website Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here