மத்திய அரசின் வர்த்தக அமைச்சகத்தில் பட்டதாரிகளுக்கு வேலை அறிவிப்பு – ரூ.60,000 ஆரம்ப ஊதியம்..!

0
மத்திய அரசின் வர்த்தக அமைச்சகத்தில் பட்டதாரிகளுக்கு வேலை அறிவிப்பு - ரூ.60,000 ஆரம்ப ஊதியம்..!
மத்திய அரசின் வர்த்தக அமைச்சகத்தில் பட்டதாரிகளுக்கு வேலை அறிவிப்பு - ரூ.60,000 ஆரம்ப ஊதியம்..!
மத்திய அரசின் வர்த்தக அமைச்சகத்தில் பட்டதாரிகளுக்கு வேலை அறிவிப்பு – ரூ.60,000 ஆரம்ப ஊதியம்..!

மத்திய அரசின் கீழ் இயங்கிவரும் வர்த்தக அமைச்சகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Posting பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Ministry of Commerce
பணியின் பெயர் YP, Associate, Consultant & Sr. Consultant
பணியிடங்கள் 65
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

Ministry of Commerce காலிப்பணியிடங்கள்:
  • Young Professional – 22
  • Associate – 19
  • Consultant – 15
  • Sr. Consultant – 09 பணியிடங்கள் என மொத்தமாக 65 காலிப்பணியிடங்கள் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது.
Ministry of Commerce கல்வித் தகுதி:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
  • Economics பிரிவில் Masters in Economics முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Legal பிரிவில் LLM டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Public Policy பிரிவில் Masters in Public Policy முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • General Management பிரிவில் MBA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Data Science பிரிவில் B.Tech in Computer Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Ministry of Commerce அனுபவ விவரம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையின் பிரிவில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு ஏற்றாற்போல் குறைந்தது 1 ஆண்டு முதல் அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகும்.

Ministry of Commerce வயது விவரம்:
  • Young Professional பணிக்கு 35 வயது,
  • Associate பணிக்கு 45 வயது,
  • Consultant பணிக்கு 50 வயது,
  • Sr. Consultant பணிக்கு 65 வயது என அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அதிகபட்ச வயதுக்கு உட்பட்டு இருப்பது அவசியமாகும்.
Ministry of Commerce ஊதிய விவரம்:
  • Young Professional பணிக்கு ரூ.60,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என்றும்,
  • Associate பணிக்கு ரூ.80,000/- முதல் ரூ.1,45,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என்றும்,
  • Consultant பணிக்கு ரூ.1,45,000/- முதல் ரூ.2,65,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என்றும்,
  • Sr. Consultant பணிக்கு ரூ.2,65,000/- முதல் ரூ.3,30,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

Ministry of Commerce தேர்வு செய்யும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Ministry of Commerce விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசின் வர்த்தக அமைச்சக பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இருந்து பதிவிறக்கம் செய்து சரியாக பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் கொடுக்கப்பட்டுள்ள தபால் முகவரிக்கு வரும்படி தபால் செய்ய வேண்டும்.

Ministry of Commerce Notification & Application

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!