நிலக்கரி அமைச்சகதத்தில் வேலைவாய்ப்பு 2020 !!!

0
நிலக்கரி அமைச்சகதத்தில் வேலைவாய்ப்பு 2020 !!!
நிலக்கரி அமைச்சகதத்தில் வேலைவாய்ப்பு 2020 !!!

நிலக்கரி அமைச்சகதத்தில் வேலைவாய்ப்பு 2020 !!!

மத்திய நிலக்கரி அமைச்சகதத்தில் இருந்து ஒரு புதிய அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அதில் Deputy Assistant Coal Controller பணிகள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அறிவிப்பில் கூறியுள்ளபடி, இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளத்தில் கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Ministry of Coal
பணியின் பெயர் Deputy Assistant Coal Controller
பணியிடங்கள் 1
கடைசி தேதி 09.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

ஒரே ஒரு Deputy Assistant Coal Controller பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

கல்வித்தகுதி :

மத்திய அரசின் கீழ் உள்ள ஒத்த பதவிகளை வகித்திருக்கும் அதிகாரிகள் மற்றும் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.39,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை வருமானம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

Deputation மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் (09.12.2020) அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!