சிவில் விமான அமைச்சகத்தில் வேலை 2021 ! – மாத ஊதியம் ரூ.1,42,400/-

0
சிவில் விமான அமைச்சகத்தில் வேலை 2021 ! - மாத ஊதியம் ரூ.1,42,400
சிவில் விமான அமைச்சகத்தில் வேலை 2021 ! - மாத ஊதியம் ரூ.1,42,400

சிவில் விமான அமைச்சகத்தில் வேலை 2021 ! – மாத ஊதியம் ரூ.1,42,400/-

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தில் (Ministry of Civil Aviation) காலியாக உள்ள Senior Inspector (Technical) பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுவதாக கடந்த ஜனவரி மாதம் வெளியானது. அந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

வேலைவாய்ப்பு விவரங்கள் :
  1. பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் அதற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
  2. Civil Engineering or Mechanical Engineering or Electrical Engineering or Electronics and Communication Engineering or Electronics and Telecommunication Engineering போன்ற ஏதேனும் ஒரு பொறியியல் பாடப்பிரிவில் Bachelors Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  3. தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.44,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,42,400/- வரை சம்பளம் பெறுவர்.

BANK

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 08.02.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த அவகாசம் முடிவு பெறவுள்ளதால் விரைந்து இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம் Civil Aviation Ministry 
பணியின் பெயர் Senior Inspector (Technical)
பணியிடங்கள் 01
வயது வரம்பு 56
கல்வித்தகுதி Bachelor’s Degree
ஊதியம் Rs.44,900/- to Rs.1,42,400/-
கடைசி தேதி  08.02.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Download Notification PDF

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!