சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தில் வேலை 2021 – தேர்வு, நேர்காணல் இல்லை!!

0
சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தில் வேலை 2021 – தேர்வு, நேர்காணல் இல்லை!!
சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தில் வேலை 2021 – தேர்வு, நேர்காணல் இல்லை!!

சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தில் வேலை 2021 – தேர்வு, நேர்காணல் இல்லை!!

சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Assistant Director பணிக்கு தகுதியும் திறமையும் கொண்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே தொகுத்துள்ளோம். அதன் மூலம் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Ministry of Civil Aviation
பணியின் பெயர் Assistant Director (Aircraft Engineering)
பணியிடங்கள் 02
கடைசி தேதி 26.10.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தில் Assistant Director (Aircraft Engineering) பணிக்கு என 02 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

Ministry of Civil Aviation கல்வித்தகுதி:
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் Aircraft Engineering பாடங்களில் Graduate பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் அரசு துறைகளில் பணியாற்றியவராகவும் அனுபவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும்.

Ministry of Civil Aviation தேர்வு செயல்முறை:

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் Deputation மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் 60 நாட்களுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Application form and Notification for Ministry of Civil Aviation Jobs 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!