ஆயுஷ் அமைச்சக வேலைவாய்ப்பு 2020

0
ஆயுஷ் அமைச்சக வேலைவாய்ப்பு 2020

ஆயுஷ் அமைச்சக வேலைவாய்ப்பு 2020

ஆயுஷ் அமைச்சகமானது தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன் வயது வரம்பு, அத்தியாவசிய தகுதி, திறன்கள் போன்றவற்றை நன்கு அறிந்த பின் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் ஆயுஷ் அமைச்சகம்
பணியின் பெயர் ஆலோசகர் (Consultant)
மொத்த பணியிடங்கள் பல்வேறு
கடைசி தேதி 11.06.2020
விண்ணப்பிக்கும் முறை  Offline

காலிப்பணியிடங்கள்:

ஆயுஷ் அமைச்சகமானது ஆலோசகர் (Consultant) பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது அதிகபட்சமாக 45 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித்தகுதி :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

மாத ஊதியம்:

ஆலோசகர் (Consultant) – ரூ. 50,000/-

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 01.06.2020 அன்று அல்லது அதற்கு முன்பாக அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

Official Website

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!