M.Sc. முடித்தவர்களுக்கு வேளாண் துறையில் வேலைவாய்ப்பு !!

0
M.Sc. முடித்தவர்களுக்கு வேளாண் துறையில் வேலைவாய்ப்பு !!
M.Sc. முடித்தவர்களுக்கு வேளாண் துறையில் வேலைவாய்ப்பு !!

M.Sc. முடித்தவர்களுக்கு வேளாண் துறையில் வேலைவாய்ப்பு !!

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அதன் துணை மேலாளர் மற்றும் துணை இயக்குநர் ஆகிய பணிகளுக்கான காலியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை கடந்த அக்டோபர் மாதத்தில் வெளியிட்டு இருந்தது. 39 காலியிடங்கள் இப்பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

Ministry of Agriculture வேலைவாய்ப்பு விவரங்கள் :
  1. விண்ணப்பதாரர்கள் 56 வயதிற்குள் இருக்கும் நபராக இருக்க வேண்டும்.
  2. M.Sc. Degree in Entomology or Nematology or M.Sc. Degree in Agriculture with specialization in Entomology or Nematology or M.Sc. Degree in Zoology பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  3. தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.49,900/- முதல் ரூ.67,700/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  4. விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

BANK

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் 30-12-2020 அன்றுக்குள் விண்ணப்பித்துக் வேண்டும் என முன்னர் குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த அவகாசம் ஆனது முடிவடையும் நிலையினை எட்டி விட்டதால் விரைந்து இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

நிறுவனம் Ministry of Agriculture 
பணியின் பெயர் Assistant Manager & Assistant Director 
பணியிடங்கள் 39
வயது வரம்பு 56
கல்வித்தகுதி M.Sc. Degree
ஊதியம் Rs.49,900/- to Rs.67,700/-
தேர்ந்தெடுக்கும் முறை Qualification & Interview
கடைசி தேதி  30.12.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள்

Download Notification

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!