தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சக அறிவிப்பு 2020

0
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அறிவிப்பு 2020
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அறிவிப்பு 2020

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அறிவிப்பு 2020

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அதன் துணை இயக்குநர் பதவிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் ஆர்வமமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள வலைதளம் வாயிலாக அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம்.

 வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் 
பணிகள் துணை இயக்குநர்
மொத்த பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்கும் முறை Offline
விண்ணப்பிக்க கடைசி தேதி 60

 

காலிப்பணியிடங்கள் :

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் துணை இயக்குநர் பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு :

இப்பணிக்கு  விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 56 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Master’s degree in Economics or Statistics or Mathematics or Commerce or Psychology or Sociology or Social Work or Public Administration or Business Administration முடித்திருக்க வேண்டும். மற்றும் சம்பந்த பட்ட துறையில் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் :

இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு ரூ.67,700 முதல் 2,08,700/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு முறை :

இத்துறைக்கு தேவையான விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் அறிய கீழே உள்ள இணையத்தளத்தை காணவும்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள வலைதளம் வாயிலாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 26.09.2020 முதல் 25.11.2020 க்குள் அதில் உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

DOWNLOAD NOTIFICATION PDF

OFFICIAL SITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!