தொழிலார் நல அமைச்சகத்தில் வேலை 2020

0
தொழிலார் நல அமைச்சகத்தில் வேலை 2020
தொழிலார் நல அமைச்சகத்தில் வேலை 2020

தொழிலார் நல அமைச்சகத்தில் வேலை 2020

தொழிலார் நல அமைச்சகத்தில் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகிள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது Consultant பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அவர்களுக்கான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Ministry of Labour & Employment
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் 1
கடைசி தேதி 31.07.2020
விண்ணப்பிக்கும் முறை Email

 

பணியிடங்கள் :

தொழிலார் நல அமைச்சகத்தில் Consultant பணிகளுக்கு என 01 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 60 வயது வரை இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் மத்திய அரசின் நிதித்துறையில் Audit ஆக பணிபுரிந்திருக்க வேண்டும் மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Written Exam/Interview செயல் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 31.07.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை மின்னஞ்சலில் சமர்பிக்க வேண்டும். பதிவுகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளது.

Ministry of Labour and Employment Recruitment Notification PDF

Official Site

Email: [email protected]

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!