Ministry of Finance Assistant Registrar Recruitment 2019 Out – Apply of Recovery Officer for 30 Vacancies

0
Ministry of Finance Assistant Registrar Recruitment 2019
Ministry of Finance Assistant Registrar Recruitment 2019

Ministry of Finance Assistant Registrar Recruitment 2019 – Apply of Recovery Officer for 30 Vacancies

இந்திய நிதி அமைச்சகத்தில் (Ministry of Finance) காலியாக உள்ள 30 உதவி பதிவாளர் மற்றும் மீட்பு அதிகாரி பதவிகளுக்கு தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பப்படிவங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் 31.12.2019 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பபடிவங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

காலிப்பணியிடங்கள்:

  • Assistant Registrar – 13
  • Recovery Officer-17

வயது வரம்பு:

விண்ணப்பத்தாரர்களின் வயதானது 25 முதல் 56 வரை இருக்கலாம்.

கல்வி தகுதி :

விண்ணப்பத்தாரர்கள் அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுவோருக்கு சம்பளமாக ரூ. 67700 /- முதல் ரூ. 208700 /- வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

நேர்காணல் மூலமே தேர்வு செய்யப்படுவர்.

Ministry of Finance Assistant Registrar Recruitment 2019

Official Site – Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!