மத்திய இரசாயனங்கள் & உரங்கள் அமைச்சக அறிவிப்பு ! – ரூ.2,24,100/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு

0
மத்திய இரசாயனங்கள் & உரங்கள் அமைச்சக அறிவிப்பு ! - ரூ.2,24,100 ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு
மத்திய இரசாயனங்கள் & உரங்கள் அமைச்சக அறிவிப்பு ! - ரூ.2,24,100 ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு

மத்திய இரசாயனங்கள் & உரங்கள் அமைச்சக அறிவிப்பு ! – ரூ.2,24,100/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு

மத்திய இரசாயனங்கள் & உரங்கள் அமைச்சகத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பட அதிகாரப்பூர்வ பணியிட அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Director General பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் வாயிலாக தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Ministry of Chemicals and Fertilizers
பணியின் பெயர் Director General
பணியிடங்கள் 01
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

மத்திய இரசாயனங்கள் & உரங்கள் அமைச்சகத்தில் Director General பணிகளுக்கு என 01 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Ministry of Chemicals வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 45-55 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

மத்திய இரசாயனங்கள் & உரங்கள் அமைச்சக ல்வித்தகுதி :

அங்கீகாரம் பெற்று செயல்படும் கல்வி நிலையங்களில் Ph.D. in Science/ Engineering in Polymer Science/ Plastics Engineering தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் பணியில் 16 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Ministry of Fertilizers ஊதிய விவரம் :

ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.1,82,200/- முதல் அதிகபட்சம் ரூ.2,24,100/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உடையோர் அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட்ட வேண்டும்.

Download Notification

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!