மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.39,100/-

0
மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.39,100/-
மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.39,100/-
மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.39,100/-

மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் (MIDS) வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Administrative Officer பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் அடையவும். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய அனைத்து தகவல்களும் கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Madras Institute of Development Studies (MIDS)
பணியின் பெயர் Administrative Officer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online
மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் காலிப்பணியிடங்கள்:

மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் (MIDS) நிறுவனத்தில் Administrative Officer பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

Administrative Officer கல்வி தகுதி:

Administrative Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Post Graduate Degree-யை படித்தவராக இருக்க வேண்டும்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

Administrative Officer அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் தேசிய அளவிலான ஆராய்ச்சி நிறுவனம் / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த துறைகளில் 15 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

AO வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு குறைந்தபட்சம் 60 வயது முதல் அதிகபட்சம் 62 வயது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

AO ஊதியம்:

Administrative Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் ரூ.15,600/- முதல் அதிகபட்சம் ரூ.39,100/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

ExamsDaily Mobile App Download
MIDS தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

MIDS விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள விண்ணப்பதாரர் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பின் அதை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ([email protected]) மின்னஞ்சல் முகவரிக்கு 02.05.2022 என்ற இறுதி நாளுக்குள் அனுப்ப வேண்டும். இறுதி நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

Download Notification

MIDS Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here