மத்திய அரசு நிறுவனத்தில் 10வது முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

0
மத்திய அரசு நிறுவனத்தில் 10வது முடித்தவர்களுக்கான வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!
மத்திய அரசு நிறுவனத்தில் 10வது முடித்தவர்களுக்கான வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

மத்திய அரசு நிறுவனத்தில் 10வது முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

MIDHANI எனப்படும் மத்திய அரசு நிறுவனத்தில் Senior Operative Trainee, Junior Operative Trainee, Junior Assistants ஆகிய பணிகளுக்கு என முன்னதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. அதில் இப்பணிக்கு என 64 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
MIDHANI வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • பதிவாளர்கள் 04.09.2021 தேதியில் 30-35 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.
  • பணிக்கான பாடங்களில் SSC/ ITI/ Diploma/ Graduate/ B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Written/ Practical/ Trade Test ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் 18.09.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான அவகாசம் நாளையோடு முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!