MIDHANI வேலை அறிவிப்பு 2020

0
MIDHANI வேலை அறிவிப்பு 2020
MIDHANI வேலை அறிவிப்பு 2020

MIDHANI வேலை அறிவிப்பு 2020

மிஸ்ரா தாது நிகம் லிமிடெட் நிறுவனத்திற்கு ஐடிஐ வர்த்தக பயிற்சி தேவை, 1961 ஆம் ஆண்டு பயிற்சிச் சட்டத்தின் கீழ் ஒரு வருட பயிற்சிக்கு இரண்டு தொகுதிகளுக்கான புதிய வேலை அறிவிப்பு அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் 158 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தெலுங்கானாவில் வேலை பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்படிவத்தின் நகலை கீழே உள்ள இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து 16.10.2020 அல்லது அதற்கு முன் கீழே கொடுக்கப்பட்ட முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இப்பணி குறித்த முழு தகவல்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணவும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் MIDHANI
பணி  ITI Trade Apprentices
பணியிடங்கள் 158
                விண்ணப்பிக்க இறுதி நாள்       16.10.2020
விண்ணப்பிக்கும் முறை ONLINE

வயது வரம்பு:

விண்ணப்பத்தாரர்கள் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் ITI வரை படித்தவராக இருத்தல் வேண்டும்.

மாத வருமானம்:

தேர்ந்தெடுக்கபப்டும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம் மாதம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பத்தாரர்கள் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

எனவே ஆர்வமுள்ள விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்படிவத்தின் நகலை கீழே உள்ள இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து 16.10.2020 அல்லது அதற்கு முன்  சமர்ப்பிக்க வேண்டும்.

NOTIFICATION DOWNLOAD

APPLICATION DOWNLOAD

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!