மத்திய அரசில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை 2021- ரூ.67,700/- ஊதியம்!

0
மத்திய அரசில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை 2021- ரூ.67,700 ஊதியம்!
மத்திய அரசில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை 2021- ரூ.67,700 ஊதியம்!

மத்திய அரசில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை 2021- ரூ.67,700/- ஊதியம்!

மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெளியானது. அதில் Joint Director பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

MIB வேலைவாய்ப்பு விவரங்கள் 2021 :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ணிக்கு தொடர்புடைய பாடங்களில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Personnel Management and Administration or Mass Media Management or Mass Media Development பணிகளில் அதிகபட்சம் 03 முதல் 12 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

TN’s TNPSC Best Coaching Center

விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். அவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.37,400/- முதல் அதிகபட்சம் ரூ.67,700/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 14.10.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட அறிவுறுத்தப்பட்டு நிலையில், அதற்கான அவகாசம் நாளையோடு முடிவு பெறவுள்ளதால் உடனடியாக பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.

Application form and Notification for MIB Recruitment 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!