Diploma தேர்ச்சி பெற்றவரா? உங்களுக்கான சூப்பர் அரசு வேலைவாய்ப்பு இதோ..!

0
Diploma தேர்ச்சி பெற்றவரா? உங்களுக்கான சூப்பர் அரசு வேலைவாய்ப்பு இதோ..!
Diploma தேர்ச்சி பெற்றவரா? உங்களுக்கான சூப்பர் அரசு வேலைவாய்ப்பு இதோ..!
Diploma தேர்ச்சி பெற்றவரா? உங்களுக்கான சூப்பர் அரசு வேலைவாய்ப்பு இதோ..!

MHRD NATS ஆனது BOAT Trainees (Board of Apprenticeship Training) பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 25 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் MHRD NATS
பணியின் பெயர் BOAT Trainees
பணியிடங்கள் 25
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.03.2023
விண்ணப்பிக்கும் முறை

MHRD NATS காலிப்பணியிடங்கள்:

BOAT Trainees பணிக்கென மொத்த்த்தம் 25 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BOAT Trainees கல்வி தகுதி:

Diploma (Mech, Automobile, EEE, Production) தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 2020, 2021, 2022ம் ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இங்கு வரவேற்கப்படுகிறது.

MHRD NATS வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

DFCCIL மத்திய அரசு நிறுவனத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாமல் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

BOAT Trainees ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.13,000/- முதல் ரூ.15,000/- வரை உதவித்தொகை (Stipend) வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MHRD NATS தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிப்பவர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 31.03.2023ம் தேதிக்குள் Join செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!