மத்திய மனிதவள அமைச்சகத்தில் இருந்து அப்ரண்டிஸ் பணிகளுக்கு அழைப்பு !!

0
மத்திய மனிதவள அமைச்சகத்தில் இருந்து அப்ரண்டிஸ் பணிகளுக்கு அழைப்பு !!
மத்திய மனிதவள அமைச்சகத்தில் இருந்து அப்ரண்டிஸ் பணிகளுக்கு அழைப்பு !!

மத்திய மனிதவள அமைச்சகத்தில் இருந்து அப்ரண்டிஸ் பணிகளுக்கு அழைப்பு !!

மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தில் இருந்து தேசிய பயிற்சி திட்டத்தின் கீழ் காலியாக உள்ள Engineering Graduate & Technician (Diploma) பணிகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியானவர்களிடம் இருந்து மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் MHRD & NATS
பணியின் பெயர் Engineering Graduate & Technician (Diploma)
பணியிடங்கள் 10
கடைசி தேதி 15.02.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

Engineering Graduate & Technician (Diploma) பணிகளுக்கு என 10 பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

MHRD வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 24 வயது வரை உள்ள வயதிற்கு இடைப்பட்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

NATS கல்வித்தகுதி :
  • Engineering Graduate – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் Electrical/ Chemical/ Mechanical ஆகிய பாடப்பிரிவுகளில் Engineering Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Technician – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் Electrical/ Chemical/ Mechanical ஆகிய பாடப்பிரிவுகளில் Diploma Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
MHRD NATS ஊதிய விவரம் :
  • Engineering Graduate – ரூ.9,000/-
  • Technician – ரூ.8,000/-
தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview & Merit list ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 15.02.2021 அன்றுக்குள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

Download MHRD NATS Recruitment Notice

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!