மெட்ராஸ் உயர்நீதிமன்ற நியமன பட்டியல் வெளியீடு

0
மெட்ராஸ் உயர்நீதிமன்ற நியமன பட்டியல் வெளியீடு
மெட்ராஸ் உயர்நீதிமன்ற நியமன பட்டியல் வெளியீடு

மெட்ராஸ் உயர்நீதிமன்ற நியமன பட்டியல் வெளியீடு

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள உதவி, வாசகர் / தேர்வாளர் & ஜெராக்ஸ் ஆபரேட்டர் ஆகிய பணிகளுக்கான பணியிட அறிவிப்புகள் வெளியானதை தொடர்ந்து அதற்காக விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு நடத்தப்பட்டது. தேர்வானது 09.11.2020 அன்று நடத்தப்பட்டு அதற்கான தேர்வு முடிவுகள் தற்போது தான் வெளியாகியுள்ளது.

அதனோடு சேர்த்து தற்காலிக நியமன பட்டியலும் வெளியாகியுள்ளது. அதில் தேர்ச்சி பெற்றவர்களினை தற்காலிகமாக நியமித்து உயர்நீதிமன்றமானது பட்டியல் வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Official Website

Download the Short List

Latest Government Jobs 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!