சென்னை உயர் நீதிமன்ற வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ.45,000/-

0
சென்னை உயர் நீதிமன்ற வேலைவாய்ப்பு மாத ஊதியம் ரூ.45,000
சென்னை உயர் நீதிமன்ற வேலைவாய்ப்பு மாத ஊதியம் ரூ.45,000

சென்னை உயர் நீதிமன்ற வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ.45,000/-

சென்னை உயர்நீதிமன்றத்தில் (MHC) இருந்து காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்பிட அதிகாரப்பூர்வ பணியிட அறிவிப்பு ஆனது கடந்த டிசம்பர் மாதத்தில் வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில் Research Fellow & Research Assistant பணிகளுக்கு என 04 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

சென்னை உயர்நீதிமன்ற வேலைவாய்ப்பு 2021 :
  1. 01.07.2020 தேதி கணக்கீட்டின்படி, அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாதவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  2. இந்திய பார் கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் Graduate/ Post Graduate in Law (under 10+2+3+3+2 or 10+2+5+2 pattern) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
  3. பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.30,000/- முதல் ரூ.45,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  4. முதலில் Shortlist செய்யப்படுவர், பின்னர் அதில் தெரிவு செய்யப்படுவோர் Oral Test மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 22.01.2021 அன்றுக்குள் அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தினை பதிவிறக்கம் செய்து, பின்னர் அதனை பூர்த்தி செய்து பதிவாளர் (ஆட்சேர்ப்பு), உயர்நீதிமன்றம், மெட்ராஸ் – 600 104 ” என்ற முகவரிக்கு தபால் மூலமாக விரைந்து அனுப்பிட வேண்டும். நாளையோடு அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைவாக தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம் MHC
பணியின் பெயர் Research Fellow & Research Assistant
பணியிடங்கள் 04
வயது வரம்பு 30
கல்வித்தகுதி Graduate/ Post Graduate Degree
ஊதியம் Rs.30,000/- to Rs.45,000/-
தேர்ந்தெடுக்கும் முறை Shortlist/ Oral Test 
கடைசி தேதி  22.01.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள்

Official Notification PDF

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!