சென்னை உயர் நீதிமன்றத்தில் ரூ.45 ஆயிர ஊதியத்தில் வேலை 2020

0
சென்னை உயர் நீதிமன்றத்தில் 45 ஆயிர ஊதியத்தில் வேலை 2020
சென்னை உயர் நீதிமன்றத்தில் 45 ஆயிர ஊதியத்தில் வேலை 2020
சென்னை உயர் நீதிமன்றத்தில் ரூ.45 ஆயிர ஊதியத்தில் வேலை 2020

சென்னை உயர்நீதிமன்றத்தில் (MHC) இருந்து காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்பிட தற்போது அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்நீதிமன்ற பணியிட அறிவிப்பில் Research Fellow மற்றும் Research Assistant ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நிலையில் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் விரைவில் தங்களின் விண்ணப்பங்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Madras High Court
பணியின் பெயர் Research Fellow & Research Assistant
பணியிடங்கள் 04
கடைசி தேதி 22.01.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
MHC காலிப்பணியிடங்கள் :

சென்னை உயர்நீதிமன்றத்தில் Research Fellow மற்றும் Research Assistant பணிகளுக்கு என 04 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Research Fellow – 01
  • Research Assistant – 03
சென்னை உயர்நீதிமன்ற பணிகள் – வயது வரம்பு :

01.07.2020 தேதி கணக்கீட்டின்படி இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

MHC கல்வித்தகுதி :
  • Research Fellow – இந்திய பார் கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் Post Graduate in Law (under 10+2+3+3+2 or 10+2+5+2 pattern) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
  • Research Assistant – இந்திய பார் கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் Graduate in Law (under 10+2+3+3+2 or 10+2+5+2 pattern) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

சென்னை உயர்நீதிமன்ற ஊதிய விவரம் :
  • Research Fellow – பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.45,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • Research Assistant – பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.30,000/- வரை ஊதியம் வழங்கப்படும்
தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் முதலில் Shortlist செய்யப்படுவர். பின்னர் அதில் தெரிவு செய்யப்படுவோர் Oral Test மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

MHC தேவையான சான்றிதழ்கள் :
  1. எஸ்.எஸ்.எல்.சி சான்றிதழ்
  2. எச்.எஸ்.சி அல்லது அதற்கு சமமான சான்றிதழ்
  3. பட்டம், பி.எல் மற்றும் எம்.எல். இன் மார்க்ஷீட் / தற்காலிக சான்றிதழ்கள் (அனைத்து செமஸ்டர்கள்)
  4. பதிவு சான்றிதழ்
  5. கணினி திறன் இருந்தால் சான்றிதழ் (ஏதேனும் இருந்தால்)
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 22.01.2021 அன்றுக்குள் அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தினை பதிவிறக்கம் செய்து, பின்னர் அதனை பூர்த்தி செய்து பதிவாளர் (ஆட்சேர்ப்பு), உயர்நீதிமன்றம், மெட்ராஸ் – 600 104 ” என்ற முகவரிக்கு தபால் மூலமாக விரைந்து அனுப்பிட வேண்டும்.

Official Notification PDF

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!