மெட்ராஸ் உயர்நீதிமன்ற நேர்காணல் அறிவிப்பு 2021 – வெளியீடு !!

0
மெட்ராஸ் உயர்நீதிமன்ற நேர்காணல் அறிவிப்பு 2021 - வெளியீடு !!
மெட்ராஸ் உயர்நீதிமன்ற நேர்காணல் அறிவிப்பு 2021 - வெளியீடு !!

மெட்ராஸ் உயர்நீதிமன்ற நேர்காணல் அறிவிப்பு 2021 – வெளியீடு !!

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் (MHC) இருந்து தற்போது Research Fellow and Research Assistant ஆகிய பணிகளுக்கு உரிய நேர்காணல்/ வாய்மொழித்தேர்வு (Viva Voce) அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதற்கான தேர்ச்சி பட்டியல் மற்றும் இதர தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் MHC  
பிரிவின் பெயர் Research Fellow and Research Assistant
Viva Voce தேதி 24.05.2021 & 25.05.2021
Viva Voce Schedule  Download Below 
MHC Viva Voce அறிவிப்பு :

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் இருந்து தமிழக நீதித்துறை சேவை பணிகளில் Research Fellow and Research Assistant ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக முன்னதாக அறிவிப்புகள் வெளியானது. அதற்கு பதிவு செய்தவர்கள் அனைவருக்கும் பணியிட சோதனை நடத்தப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

தற்போது அதில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான அடுத்த கட்ட Viva Voce சோதனை ஆனது தற்போது நடத்தப்பட உள்ளது. இந்த பணிகள் யாவும் 24.05.2021 மற்றும் 25.05.2021 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது. அதற்கான தகுதி பட்டியலினை கீழே உள்ள இணைய முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம்.

Download MHC Viva Voce Schedule 2021 PDF 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!