மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் 85 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0
மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் 85 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் 85 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் 85 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு முன்னதாக வெளியாகியது. அதில் Judicial Member, President & Member ஆகிய பதவிகளுக்கு என மொத்தமாக 85 மேற்பட்ட காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கான முழு விவரங்களையும் கீழே பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
மெட்ராஸ் உயர்நீதிமன்ற வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • மேற்காணும் பணிக்கு விண்ணப்பிப்போர் 01.07.2021 தேதியினை பொறுத்து அதிகபட்சம் 35-40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • President பணிக்கு விண்ணப்பதாரர்கள், மாவட்ட நீதிபதியாக இருப்பவராகவோ அல்லது இருந்தவராகவோ அல்லது அதற்கு தகுதி பெற்றவராகவோ இருக்க வேண்டும்.
  • Member பணிக்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • Judicial Member பணிக்கு மாவட்ட நீதிமன்றங்களில் குறைந்தது 10 ஆண்டுகள் வரை Presiding Officer ஆக பணியாற்றி இருக்க வேண்டும்.
  • மேற்கூறப்பட்டுள்ள பணிகளுக்கும் விண்ணப்பிப்போர் தமிழில் நன்றாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
  • விண்ணப்பதாரர்கள் அனைவரும் தேர்வு கட்டணமாக ரூ.1,000/- செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் Judicial Member பதவிக்கு 27.12.2021 அன்றுக்குள்ளாகவும், மற்ற பணிகளுக்கு அதிவிரைவில் தங்களின் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவிப்பில் கூறப்பட்டு இருந்தது. அதற்கான அவகாசம் ஆனது நாளையோடு முடிவு பெறவுள்ளதால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Madras High Court Recruitment 2021 Notification

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!