MHC Personal Assistant Skill Test Date 2021 Out

0
MHC Personal Assistant Skill Test Date 2021 Out
MHC Personal Assistant Skill Test Date 2021 Out

MHC Personal Assistant Skill Test Date 2021 Out

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் இருந்து Personal Assistant பணிகளுக்கான தேர்வர் பட்டியலும் அடுத்த கட்ட Skill Test சோதனைகள் தேதியும் வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கிக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் MHC
பிரிவின் பெயர் Personal Assistant (77)
Skill Test தேதி 10.04.2021
Skill Test Schedule Download Below
MHC Skill Test Date 2021

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் மூலமாக 77 காலிப்பணியிடங்களை கொண்ட Personal Assistant பணிகளுக்கு Common Written Examination தேர்வானது முன்னதாக 06.03.2021 அன்று நடைபெற்றது. அத்தேர்வு எழுதியவர்களுக்கான தேர்வு மதிப்பெண்கள் சமீபத்தில் தான் வெளியானது. தற்போது அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான தேர்வர் பட்டியல் வெளியாகியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதனுடன் அடுத்த கட்ட Skill Test சோதனைக்கான தேதியும் வெளியாகியுள்ளது. தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு வரும் 10.04.2021 அன்று காலை 08.45 மணிக்கு MEETING HALL, LIBRARY ANNEXE BUILDING (II FLOOR), HIGH COURT, MADRAS என்ற முகவரியில் Skill Test நடைபெற உள்ளது. அதற்கான பட்டியலினை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

MHC PA Skill Test Date 2021 Notification PDF

MHC Personal Assistant Marks 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!