MHC Personal Assistant Exam Date 2021 (Out) – Download Clerk Hall Ticket

0
MHC Personal Assistant Exam Date 2021 - Download Clerk Hall Ticket
MHC Personal Assistant Exam Date 2021 - Download Clerk Hall Ticket

MHC Personal Assistant Exam Date 2021 (Out) – Download Clerk Hall Ticket

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் இருந்து அங்கு காலியாக உள்ள Personal Assistant மற்றும் Personal Clerk ஆகிய பணிகளுக்கு பணியிட தேர்வினை நடத்த திட்டமிட்டுள்ளது. அதற்கான தேதியினை தற்போது அறிவித்து உள்ளது. அதற்கான ஹால் டிக்கெட் ஆனது விரைவில் வெளியிடப்பட்ட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்த தகவலைகளை தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் MHC
பணியின் பெயர் Personal Assistant & Clerk (77)
தேர்வு தேதி 06.03.2021
Hall Ticket  Released Soon
மெட்ராஸ் உயர் நீதிமன்ற தேர்வு தேதி :

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் 77 காலிப்பணியிடங்களை கொண்ட Personal Assistant மற்றும் Personal Clerk ஆகிய பணிகளுக்கு கடந்த டிசம்பர் மாத இறுதியில் அறிவிப்பு ஆனது வெளியிட்டது. அதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. அவ்வாறு விண்ணப்பிப்போருக்கு முதற்கட்டமாக Common Written Examination நடத்தப்படும் எவனும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

TN Job “FB  Group” Join Now

அதன்படி தற்போது அந்த Common Written Examination தேர்வானது வரும் 06.03.2021 அன்று நடைபெற உள்ளதாக உயர் நீதிமன்ற அதிகாரப்பூர்வத் தளத்தில் வெளியாகியுள்ளது.

Download MHC Personal Assistant & Clerk Syllabus PDF

தேர்வு நுழைவுச்சீட்டு :

இந்த எழுத்துத் தேர்விற்கான தேதி தற்போது அறிவிக்கப்பட்டாலும் அதற்கான தேர்வு ஹால் டிக்கெட் ஆனது இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் அவை விரைவில் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு ஹால் டிக்கெட் வெளியான பின் அதனை தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

MHC Personal Assistant Exam Date 2021

MHC Personal Assistant & Clerk Hall Ticket – Released Soon

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!