மெட்ராஸ் உயர்நீதிமன்ற தேர்வு தேதி 2021 – வெளியீடு!!

0
மெட்ராஸ் உயர்நீதிமன்ற தேர்வு தேதி 2021
மெட்ராஸ் உயர்நீதிமன்ற தேர்வு தேதி 2021

மெட்ராஸ் உயர்நீதிமன்ற தேர்வு தேதி 2021 – வெளியீடு!!

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் (MHC) இருந்து Office Assistant, Copyist Attender, Office Attendant cum watchman, Sanitary Worker, Scavenger, Scavenger/ Sweeper பணிகளுக்கான தேர்வுகள் குறித்த ஒரு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அது குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் MHC 
பிரிவின் பெயர் Office Assistant, Copyist Attender, Office Attendant cum watchman, Sanitary Worker, Scavenger, Scavenger/ Sweeper
தேர்வு தேதி 31.07.2021 & 01.08.2021
Exam Schedule  Download Below 
MHC தேர்வு தேதி 2021 :

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் (MHC) இருந்து காலியாக உள்ள Office Assistant, Copyist Attender, Office Attendant Cum watchman பணிகளுக்கு முன்னதாக அறிவிப்பு வெளியானது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கான எழுத்துத் தேர்வு ஆனது வரும் 31.07.2021 அன்று நடைபெற உள்ளது. இந்த தேர்வுகள் மொத்தம் 12 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதேபோல், மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் (MHC) இருந்து Sanitary Worker, Scavenger, Scavenger/ Sweeper பணிகளுக்கு முன்னதாக அறிவிப்பு வெளியானது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கான எழுத்துத் தேர்வு ஆனது வரும் 01.08.2021 அன்று நடைபெற உள்ளது. இந்த தேர்வுகள் மொத்தம் 11 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.

இந்த இரு தேர்வுகளுக்குமான தேர்வு தேதிகள் மற்றும் தேர்வு மையங்கள் குறித்த தகவல்களை கீழே உள்ள இணைய முகவரியின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

MHC Exam Date Notice PDF I 2021

MHC Exam Date Notice PDF II 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!