மெட்ராஸ் உயர் நீதிமன்ற அலுவலக உதவியாளர் தேர்வு நுழைவுச்சீட்டு – வெளியீடு !

0
மெட்ராஸ் உயர் நீதிமன்ற அலுவலக உதவியாளர் தேர்வு நுழைவுச்சீட்டு - வெளியீடு 
மெட்ராஸ் உயர் நீதிமன்ற அலுவலக உதவியாளர் தேர்வு நுழைவுச்சீட்டு - வெளியீடு 

மெட்ராஸ் உயர் நீதிமன்ற அலுவலக உதவியாளர் தேர்வு நுழைவுச்சீட்டு – வெளியீடு 

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் (MHC) இருந்து Office Assistant, Copyist Attender, Office Attendant cum watchman, Sanitary Worker, Scavenger, Scavenger/ Sweeper பணிகளுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு தற்போது வெளியாகியுள்ளது. அது குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் MHC 
பிரிவின் பெயர் Office Assistant, Copyist Attender, Office Attendant cum watchman, Sanitary Worker, Scavenger, Scavenger/ Sweeper
தேர்வு தேதி 31.07.2021 & 01.08.2021
Admit Card  Download Below 
MHC தேர்வு தேதி 2021 :

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் (MHC) இருந்து காலியாக உள்ள Office Assistant, Copyist Attender, Office Attendant cum watchman, Sanitary Worker, Scavenger, Scavenger/ Sweeper பணிகளுக்கு முன்னதாக அறிவிப்பு வெளியானது.

அதற்கு பதிவு செய்தவர்களுக்கான எழுத்துத் தேர்வு ஆனது வரும் 31.07.2021 & 01.08.2021 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுகள் மொத்தம் 12 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

TN Job “FB  Group” Join Now

MHC அட்மிட் கார்டு 2021 :

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் Office Assistant, Copyist Attender, Office Attendant cum watchman பணிகளுக்கு நடைபெற உள்ள தேர்வுகளுக்கான அட்மிட் கார்டு தற்போது வெளியாகியுள்ளது. மேலும் Sanitary Worker, Scavenger, Scavenger/ Sweeper ஆகிய பணிகளுக்கு இன்னும் அட்மிட் கார்டு வெளியாகவில்லை. அவை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வர்கள் அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download Admit Card For MHC OA Available 

Download Admit Card Sanitary Worker Available Soon

MHC Exam Date Notice PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!