சென்னை உயர்நீதிமன்ற ஓட்டுநர்‌ பணிக்கான தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு!

0
சென்னை உயர்நீதிமன்ற ஓட்டுநர்‌ பணிக்கான தேர்வு நுழைவுச்சீட்டு 2022 - வெளியீடு!
சென்னை உயர்நீதிமன்ற ஓட்டுநர்‌ பணிக்கான தேர்வு நுழைவுச்சீட்டு 2022 - வெளியீடு!
சென்னை உயர்நீதிமன்ற ஓட்டுநர்‌ பணிக்கான தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு!

சென்னை உயர்நீதிமன்றம் ஆனது ஓட்டுநர்‌ பணிக்கான தேர்வு முடிவுகள் மற்றும் திறன் சோதனைக்கான நுழைவுச்சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சென்னை உயர்நீதிமன்ற ஓட்டுநர்‌ பணிக்கான திறன் சோதனை:

மெட்ராஸ்‌ உயர்‌நீதி மன்றம்‌, கீழமை நீதிமன்றங்களின்‌ ஓட்டுநர்‌ பதவிக்கான ஆட்சேர்ப்‌பு அறிவிப்பானது 24.07.2022 அன்று வெளியானது. அதனை தொடர்ந்து இப்பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான எழுத்து தேர்வானது 15.10.2022 அன்று நடைபெற்றது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக திறன் சோதனை நடைபெற உள்ளது.

Follow our Instagram for more Latest Updates

திறன் சோதனை ஆனது மோட்டார்‌ ஓட்டுநர்‌ திறன்கள்‌, மோட்டார்‌ இயக்கவியல்‌ மற்றும்‌ போக்குவரத்து விதிகள்‌ மற்றும்‌ ஒழுங்குமுறைகள்‌ பற்றிய அறிவை சோதிக்க நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களின் தேர்வு நுழைவுச்‌ சீட்டு மற்றும்‌ பார்வைத்‌ திறன்‌ தகுதி சான்றிதழை திறன்‌ சோதனைக்கு வரும்பொழுது கட்டாயமாக கொண்டு வரவேண்டும்‌ என உயர்நீதிமன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IBPS SO அறிவிப்பு 2022 – 710 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க இன்னும் சில மணி நேரமே…!

Exams Daily Mobile App Download
திறன் சோதனை நுழைவுச்சீட்டு :

திறன் தேர்வானது 28.11.2022 முதல் 03.12.2022 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பிற்கு சென்று தங்களின் Registration No, Date of Birth மற்றும் Captcha ஆகிய விவரங்களை உள்ளீட்டு தேர்வு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download MHC  Driver Skill Test Admit Card

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!