சென்னை உயர்நீதிமன்ற 1412 காலிப்பணியிடங்கள் – 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் || சம்பளம்: ரூ.71,900/-

0
சென்னை உயர்நீதிமன்ற 1412 காலிப்பணியிடங்கள் - 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் || சம்பளம்: ரூ.71,900/-
சென்னை உயர்நீதிமன்ற 1412 காலிப்பணியிடங்கள் - 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் || சம்பளம்: ரூ.71,900/-
சென்னை உயர்நீதிமன்ற 1412 காலிப்பணியிடங்கள் – 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் || சம்பளம்: ரூ.71,900/-

Examiner, Reader, Senior Bailiff, Junior Bailiff, Process Server, Process Writer, Xerox Operator, Lift Operator மற்றும் Driver பணியிடங்களை நிரப்ப சென்னை உயர்நீதிமன்றம் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இந்த உயர் நீதிமன்ற பணிக்கு என 1412 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மெட்ராஸ் உயர் நீதிமன்ற வேலைவாய்ப்பு விவரங்கள்:

Examiner 118, Reader 39, Senior Bailiff 302, Junior Bailiff 574, Process Server 41, Process Writer 3, Xerox Operator 267, Lift Operator 9 மற்றும் Driver 59 பணியிடங்கள் என மொத்தம் 1412 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஓட்டுநர் பதவிக்கு மட்டும் 8ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மற்ற பதவிகளுக்கு SSLC தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் 01.07.2004 க்குப் பிறகு பிறந்திருக்கக் கூடாது. அதாவது 01.07.2022 அன்று 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். மேலும் அதிகபட்சம் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய அனைத்து தகவல்களுக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும். சென்னை உயர்நீதிமன்ற ஓட்டுனர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மற்ற அனைத்து பதவிகளுக்கும் விண்ணப்பதார்கள் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Exams Daily Mobile App Download

ஓட்டுநர் பதவிக்கு: ரூ.50, மற்ற அனைத்து பதவிகளும்: ரூ.550 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். SC/ST/ PWD/ ஆதரவற்ற விதவைகளுக்கு கட்டணம் இல்லை. ஆன்லைன் முறையில் கட்டணம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

சென்னை உயர் நீதிமன்ற இணையதளத்தில் உள்ள தற்போதைய வேலை வாய்ப்புகள் பிரிவின் கீழ் ஆன்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். அதாவது https://www.mhc.tn.gov.in/ என்ற இணைய முகவரியில்  24.07.2022 முதல் 22.08.2022 வரை மட்டும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

Official Notification for Examiner & Other Posts Pdf

Official Notification for Driver Post

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!