Madras High Court District Judge Viva Voce Hall Ticket 2021(Out)

0
Madras High Court District Judge Viva Voce Hall Ticket 2021
Madras High Court District Judge Viva Voce Hall Ticket 2021

Madras High Court District Judge Viva Voce Hall Ticket 2021 – மெட்ராஸ் உயர் நீதிமன்ற மாவட்ட நீதிபதி தேர்வு நுழைவுச்சீட்டு

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் ஆனது மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கான நேர்காணல் நுழைவுச்சீட்டு மற்றும் முதன்மை தேர்விற்கான மதிப்பெண் ஆகியவற்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் மெட்ராஸ் உயர் நீதிமன்றம்
பணியின் பெயர் மாவட்ட நீதிபதி (District Judge)
பணியிடங்கள் 30
Interview Date Mentioned in Hall Ticket
Status Viva Voce Hall Ticket Released
தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் ஆரம்பநிலை தேர்வு (Preliminary Exam) முதன்மை தேர்வு (Main Written Exam), மற்றும் வாய்வழி சோதனை (நேர்காணலின் வடிவத்தில்) ஆகிய செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

Madras High Court District Judge Hall Ticket:

முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த காட்டமாக நடைபெறும் நேர்காணல் ஆனது தற்போது நடைபெற உள்ளது. தேர்வர்கள் தங்களின் நுழைவுச்சீட்டினை Registration No மற்றும் Date of Birth ஆகிய விவரங்களை உள்ளீட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

நேர்காணல் பற்றிய விவரங்கள் அனைத்தும் தேர்வு நுழைவுச்சீட்டில் குறிப்பிப் பட்டிருக்கும். மேலும் தேர்வர்கள் தங்களின் மதிப்பெண்களையும் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download MHC Viva Voce Hall Ticket 2021 

Download MHC Main Exam Marks

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!