மெட்ராஸ் உயர் நீதிமன்ற தேர்வு முடிவுகள் வெளியீடு !

0
மெட்ராஸ் உயர் நீதிமன்ற தேர்வு முடிவுகள் வெளியீடு !
மெட்ராஸ் உயர் நீதிமன்ற தேர்வு முடிவுகள் வெளியீடு !

மெட்ராஸ் உயர் நீதிமன்ற தேர்வு முடிவுகள் வெளியீடு !

தமிழ்நாடு மாநில நீதித்துறை சேவையின் கீழ் மெட்ராஸ் உயர் நீதிமன்றதத்தில் (MHC) காலியாக இருந்த District Judge (Entry Level) பணிகளுக்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அவற்றுடன் சேர்த்து விடைக்குறிப்பும் வெளியாகி உள்ளது. தேர்வர்கள் இவ்விரண்டையும் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் MHC 
பணியின் பெயர் District Judge
தேர்வு தேதி  01.11.2020
Marks & Answer Key Download Below
மெட்ராஸ் உயர் நீதிமன்ற தேர்வு முடிவுகள் 2020:

மெட்ராஸ் உயர் நீதிமன்றதத்தில் காலியாக இருந்த District Judge (Entry Level) பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான முதல்நிலைத் தேர்வானது கடந்த 01.11.2020 அன்று நடைபெற்றது. இந்த தேர்வானது Paper-I மற்றும் Paper-II என இரண்டு தாள்களாக நடைபெற்றது.

அந்த தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதனை கீழே உள்ள இணைய முகவரியில் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

MHC தேர்வு விடைக்குறிப்பு 2020:

மேலும் இந்த தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான விடைகள் அடங்கிய தேர்வு விடைக்குறிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனையும் கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மோளம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

MHC District Judge Exam Marks 2020

MHC District Judge Answer Key PDF 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!