மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் 3500+ காலிப்பணியிடங்கள் – தேர்வர் பட்டியல் வெளியீடு..!

0
மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் 3500+ காலிப்பணியிடங்கள் - தேர்வர் பட்டியல் வெளியீடு..!
மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் 3500+ காலிப்பணியிடங்கள் - தேர்வர் பட்டியல் வெளியீடு..!
மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் 3500+ காலிப்பணியிடங்கள் – தேர்வர் பட்டியல் வெளியீடு..!

மெட்ராஸ் உயர்நீதிமன்றம் பல்வேறு பணிகளுக்கு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வுகள் நடத்தியது. மேலும் நடந்து முடிந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பதிவின் மூலம் விருப்பமுள்ளவர்கள் இந்த பட்டியலை பதிவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளலாம்.

MHC தேர்வர் பட்டியல் வெளியீடு :

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் ஏற்பட்டுள்ள Office Assistant, Chobdar, Library Attendant, Room Boy, Watchman, Book Restorer, Cook and Water man போன்ற பல்வேறு பணிகளுக்கு என்று 3500+ காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்காக தேர்வு நடத்தியது. இந்த தேர்வுகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறைவு பெற்றது. அதன் பின் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு Practical தேர்வுகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெற்றது.

TN Job “FB  Group” Join Now

தற்போது இத்தேர்வுகளின் மொத்த மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி பெற்றவர்களின் தேர்வர் பட்டியல் ஆனது உயர்நீதிமன்றத்தால் வெளியிட்டுள்ளது. மேற்கண்ட பணிகளுக்கு தேர்வுகள் எழுதி காத்திருக்கும் தேர்வர்கள் இப்பதிவின் கீழுள்ள இணைப்பின் மூலம் பட்டியலை பதிவிறக்கம் செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Madras High Court Result PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!