மெட்ராஸ் உயர்நீதிமன்ற Computer Operator, Typist மதிப்பெண் பட்டியல் – வெளியீடு

0
மெட்ராஸ் உயர்நீதிமன்ற Computer Operator, Typist மதிப்பெண் பட்டியல் - வெளியீடு
மெட்ராஸ் உயர்நீதிமன்ற Computer Operator, Typist மதிப்பெண் பட்டியல் - வெளியீடு

மெட்ராஸ் உயர்நீதிமன்ற Computer Operator, Typist மதிப்பெண் பட்டியல் – வெளியீடு !

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் இருந்து தற்போது Computer Operator, Typist ஆகிய பணிகளுக்கு உரிய மதிப்பெண் பட்டியல் வெளியாகியுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் MHC 
பிரிவின் பெயர் Computer Operator, Typist
தேர்வு தேதி 29.03.2021
தேர்வு மதிப்பெண்கள் Download Below
மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதிப்பெண் பட்டியல் :

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் Computer Operator, Typist ஆகிய பணிகளுக்குரிய SKILL TEST ஆனது கடந்த 09.01.2021 அன்று நடைபெற்றது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட ORAL TEST ஆனது கடந்த 29.03.2021 அன்று முதல் தொடங்கி நடைபெற்று முடிந்து விட்டது.

TN Job “FB  Group” Join Now

தற்போது இத்தேர்வுகளுக்கான தேர்வு மதிப்பெண்கள் பட்டியல் ஆனது வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதன் வாயிலாக தங்களின் தேர்வு மதிப்பெண்களை அறிந்து கொள்ள முடியும். மேலும் மதிப்பெண்களை நேரடியாக அறிந்து கொள்ளவதற்கான இணைய முகவரியினையும் கீழே வழங்கியுளோம்.

MHC Typist Marks 2021 PDF

MHC Computer Operator Marks 2021 PDF

MHC Marks Login Page 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here