MHC Computer Operator & Typist Document Verification Call Letter 2021 (Out) – Download Now

0
MHC Computer Operator & Typist Document Verification Call Letter 2021
MHC Computer Operator & Typist Document Verification Call Letter 2021

MHC Computer Operator & Typist Document Verification Call Letter 2021 (Out) – Download Now

MHC Computer Operator & Typist Document Verification Call Letter 2021 – வெளியீடு. மெட்ராஸ் உயர் நீதிமன்றம் ஆனது Computer Operator மற்றும் Typist பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கான நுழைவுச்சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் அதனை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் மெட்ராஸ் உயர் நீதிமன்றம்
பணியின் பெயர் Computer Operator & Typist
பணியிடங்கள் 305
Status DV Call Letter Released
DV Date 21.06.2021 & 22.06.2021
Computer Operator & Typist சான்றிதழ் சரிபார்ப்பு:

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் இருந்து Computer Operator மற்றும் Typist பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இந்த பணிக்கு தேர்வுகள் அனைத்தும் முடிவடைந்து, அடுத்தகட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MHC தேர்வு நுழைவுச்சீட்டு:

300 + மேற்பட்ட பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஆனது 21.06.2021 மற்றும் 22.06.2021 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தேர்வர்கள் அதற்கான நுழைவுச்சீட்டை கீழே வழங்கப்பட்ட முகவரியில் தங்களின் Register Number மற்றும் Date of Birth விவரங்களை உள்ளீட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download MHC Call Letter

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!