MHC Computer Operator Admit Card 2019 – Download Exam Date

0
MHC Computer Operator Admit Card 2019
MHC Computer Operator Admit Card 2019

MHC Computer Operator Admit Card 2019 – Download Exam Date

மெட்ராஸ் உயர்நீதிமன்றம் (Madras High Court) ஆனது தகுதிவாய்ந்த வேட்பாளர்களுக்கான கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் தட்டச்சுப் (Typist) பதவிகளுக்கான அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. அந்த பணிக்கு பதிவு செய்த வேட்பாளர்களை தேர்வு செய்ய எழுத்த்துத் தேர்வினை நடத்த திட்டமிட்டது.

அதன்படி கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் தட்டச்சுப் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வை 09.11.2019 அன்று (சனிக்கிழமை) எஃப்.என். சென்னை மற்றும் மதுரை ஆகிய இடங்களில் நடத்த இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தேர்வர்கள் மெட்ராஸ் உயர்நீதிமன்றம் அறிவிப்பினை கீழுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து மேலும் அறிந்து கொள்ளலாம். மேலும் தேர்வு நுழைவுச்சீட்டினை மெட்ராஸ் உயர்நீதிமன்றம் வெளியிட்டப்பின் அதனையும் எங்கள் வலைதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

MHC Computer Operator Exam Date 2019 Notification  பதிவிறக்குக  

Admit Cardவிரைவில் வெளியிடப்படும் 

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!