MHC Assistant Reader & Xerox Operator Result 2019 – Download Cut Off Marks Answer Key

0
MHC Assistant Reader & Xerox Operator Result 2019 – Download Cut Off Marks
MHC Assistant Reader & Xerox Operator Result 2019 – Download Cut Off Marks

MHC Assistant Reader & Xerox Operator Result 2019 – Download Cut Off Marks Answer Key

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் ஆனது உதவி வாசகர் (Assistant Reader) அல்லது தேர்வாளர் & ஜெராக்ஸ் ஆபரேட்டர் (Xerox Operator) பதவிக்கான பணியிட அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதற்கான எழுத்துத் தேர்வு 22.09.2019 அன்று நடைபெற்றது. இதற்கான முடிவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தேர்விற்கான மதிப்பெண்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் கிடைக்கின்றன. இந்த தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் அடுத்த கட்டமான ஆங்கில தேர்ச்சி தேர்விற்கு தகுதி பெற்றவர்களாவர். இந்த ஆங்கில தேர்ச்சி தேர்வு (English Proficiency Test) 2019 நவம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் தற்போது தேர்வு முடிவுகளை எங்கள் வலைத்தளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

MHC Assistant Reader Exam Result & Cutoff Marks 2019பதிவிறக்குக 

MHC Assistant Reader & Xerox Operator Important Notice 2019 கிளிக்

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!