மெட்ராஸ் உயர்நீதிமன்ற ஹால் டிக்கெட் வெளியீடு – தேர்வர்கள் கவனத்திற்கு..!

0
மெட்ராஸ் உயர்நீதிமன்ற ஹால் டிக்கெட் வெளியீடு - தேர்வர்கள் கவனத்திற்கு..!
மெட்ராஸ் உயர்நீதிமன்ற ஹால் டிக்கெட் வெளியீடு - தேர்வர்கள் கவனத்திற்கு..!

மெட்ராஸ் உயர்நீதிமன்ற ஹால் டிக்கெட் வெளியீடு – தேர்வர்கள் கவனத்திற்கு..!

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் இருந்து தற்போது Assistant Progremmer பதவிக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. Skill Test மதிப்பெண் மற்றும் Viva Voce பணிக்கான இந்த ஹால் டிக்கெட் மற்றும் அது குறித்த முழு விவரங்களையும் எங்கள் வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் MHC
பணியின் பெயர் Assistant Progremmer
பணியிடங்கள் 46
Viva Voce தேதி 30.12.2021
Viva Voce Hall Ticket Download Below
MHC Assistant Programmer Viva Voce Hall Ticket :

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் இருந்து மொத்தம் 46 காலிப்பணியிடங்களை கொண்ட Assistant Progremmer பதவிக்கு முன்னதாக அறிவிப்பு வெளியானது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கு எழுத்துத்தேர்வு முன்னதாக நடைப்பெற்றது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான Skill Test ஆனது சமீபத்தில் நடைபெற்ற நிலையில், தற்போது அதற்கான மதிப்பெண் பட்டியல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக வரும் 30.12.2021 அன்று Viva Voce நடைபெறவுள்ளது. அதற்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

MHC Assistant Programmer Skill Test Marks 2021

MHC Assistant Programmer VV Hall Ticket 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!