ரூ.113500/- ஊதியத்தில் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் வேலை
மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் வேலை

ரூ.113500/- ஊதியத்தில் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் இருந்து உதவி புரோகிராமர் பணியிடங்களை நிரப்ப பிப்ரவரி மாத தொடக்கத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இந்த பணியிடங்களை நிரப்ப 15.03.2021 இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
வாரியத்தின் பெயர் மெட்ராஸ் உயர் நீதிமன்றம்
பணிகள் உதவி புரோகிராமர்
மொத்த பணியிடங்கள் 46
விண்ணப்பிக்கும் முறை Online
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.03.2021
மெட்ராஸ் உயர் நீதிமன்ற காலியிடங்கள்:

உதவி புரோகிராமர் பதவிக்கு 46 பணியிடங்கள் காலியாக உள்ளன.

TN Job “FB  Group” Join Now

வயது வரம்பு:

01.07.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது 18 முதல் 35 க்குள் இருக்க வேண்டும்.

உதவி புரோகிராமர் கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட இந்திய ஒன்றிய பல்கலைக்கழகத்தில் அறிவியல் (அல்லது) புள்ளிவிவரம் (அல்லது) பொருளாதாரம் (அல்லது) வர்த்தகம் என வேறு எந்தவொரு துறையிலும் இளங்கலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Download MHC Assistant Programmer Syllabus PDF

மாத சம்பளம் :

Assistant Programmer – Pay Level-13: Rs.35900-113500/-

விண்ணப்பிக்க கட்டணம்:
  1. BC/BCM/MBC&DC/Others/UR விண்ணப்பத்தார்களுக்கு – ரூ.1000/-
  2. Scheduled Castes and Scheduled Tribes மற்றும் Differently Abled Persons and Destitute Widows of all castes விண்ணப்பத்தர்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது.
Download TNPSC Notification 2021 
தேர்ந்தெடுக்கும் முறை: –

(அ) எழுத்துத் தேர்வு

(ஆ) திறன் சோதனை

(இ) நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை:

உதவியாளர் புரோகிராமர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 07.02.2021 முதல் 15.03.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!