Staff Car Driver காலிப்பணியிடங்கள் – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் || சம்பளம்: ரூ.63200/-

0
Staff Car Driver காலிப்பணியிடங்கள் - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் || சம்பளம்: ரூ.63200/-
Staff Car Driver காலிப்பணியிடங்கள் - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் || சம்பளம்: ரூ.63200/-
Staff Car Driver காலிப்பணியிடங்கள் – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் || சம்பளம்: ரூ.63200/-

தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில் உள்துறை அமைச்சகத்தில் (MHA) காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் Staff Car Driver (Ordinary Grade) பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் 15.08.2022 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை இப்பதிவின் மூலம் தெரிந்து கொண்டு பின் எளிமையாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Ministry of Home Affairs (MHA)
பணியின் பெயர் Staff Car Driver (Ordinary Grade)
பணியிடங்கள் 08
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

உள்துறை அமைச்சகம் பணியிடங்கள்:

Staff Car Driver (Ordinary Grade) பணிக்கு என மொத்தமா 08 பணியிடங்கள் உள்துறை அமைச்சகத்தில் (MHA) காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

Staff Car Driver கல்வி விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு படித்தவராக இருந்தால் போதுமானது ஆகும்.

Staff Car Driver தகுதிகள்:

விண்ணப்பதாரர்கள் Motor வாகனங்கள் ஓட்டுவதில் குறைந்து 03 வருடங்கள் அனுபவம் பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

Staff Car Driver பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் Driving License வைத்திருப்பவராக இருக்க வேண்டும்.

Staff Car Driver சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது குறைந்தபட்சம் ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.63,200/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

உள்துறை அமைச்சகம் தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்துறை அமைச்சகம் விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த MHA நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே தரப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து உள்துறை அமைச்சக முகவரிக்கு கடைசி நாளுக்குள் (15.08.2022) வந்து சேருமாறு விரைவு தபால் செய்ய வேண்டும்.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!