ரூ.25 ஆயிர ஊதியத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தில் வேலை 2021 !!

0
ரூ.25 ஆயிர ஊதியத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தில் வேலை 2021 !!
ரூ.25 ஆயிர ஊதியத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தில் வேலை 2021 !!

ரூ.25 ஆயிர ஊதியத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தில் வேலை 2021 !!

மத்திய உள்துறை அமைச்சகத்தின் (MHA) கட்டுப்பாட்டில் இயங்கும் இந்திய எதிரிகள் சொத்து பாதுகாப்பு அலுவலகத்தில் (CEPI) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பின் படி Surveyor பணிக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதற்கான பதிவு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளத்தின் உதவியுடன் அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் MHA CEPI
பணியின் பெயர் Surveyor
பணியிடங்கள் 23
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 10 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை Email
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

CEPI அலுவலகத்தில் Surveyor பணிகளுக்கு மொத்தமாக 23 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவு செய்வோர் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவர்.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :
  1. மாநில அரசின் நில வருவாய் மற்றும் நிதி துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களாக இருக்க வேண்டும் அல்லது ITI in Surveyor/ draftsman trade அல்லது B.Sc with (PCM) அல்லது Degree/Diplomain civil Engg தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் திறமையானவர் ஆக இருக்க வேண்டும்.
  3. MS Office, AutoCAD, DGPS/ETS Survey பணிகளில் நல்ல திறனுடன் கூடிய அறிவு பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.25,000/- ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Shortlisting & Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 10 நாட்களுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download MHA Recruitment Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!