மத்திய உள்துறை அமைச்சகத்தில் வேலை 2021 – தேர்வு, நேர்காணல் கிடையாது !!!

0
மத்திய உள்துறை அமைச்சகத்தில் வேலை 2021 - தேர்வு, நேர்காணல் கிடையாது !!!
மத்திய உள்துறை அமைச்சகத்தில் வேலை 2021 - தேர்வு, நேர்காணல் கிடையாது !!!

மத்திய உள்துறை அமைச்சகத்தில் வேலை 2021 – தேர்வு, நேர்காணல் கிடையாது !!!

மத்திய உள்துறை அமைச்சகத்தில் (MHA) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பின் படி Member (Planning & Development) பணிக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளத்தின் உதவியுடன் அறிந்து கொண்டு தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் MHA 
பணியின் பெயர் Member (Planning & Development)
பணியிடங்கள் Various
கடைசி தேதி 22.07.2021
விண்ணப்பிக்கும் முறை Application
MHA வேலைவாய்ப்பு 2021 :

MHA அமைச்சகத்தில் Member (Planning & Development) ஆகிய பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Member வயது வரம்பு :

பதிவு செய்வோர் அதிகபட்சம் 60 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவர்.

TN Job “FB  Group” Join Now

MHA கல்வித்தகுதி :
  1. மத்திய அரசு துறைகளில் Joint Secretary அதிகாரிகளாக அல்லது Director ஆக பணியாற்றி ஓய்வு பெற்ற இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
  2. மேலும் பணியில் 04 ஆண்டுகளுக்கும் அதிகமாக அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் தேர்வு, நேர்காணல் இல்லாமல் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 22.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!