மத்திய உள்துறை அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு !

0
மத்திய உள்துறை அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு !
மத்திய உள்துறை அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு !

மத்திய உள்துறை அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு !

மத்திய உள்துறை அமைச்சகத்தில் காலியாக உள்ள Director, Under Secretary பணியிடங்களை நிரப்புவதற்காக தற்போது திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு பதிவு செய்ய தேவையான அத்தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தகுதியானவர்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் MHA
பணியின் பெயர் Director, Under Secretary
பணியிடங்கள் 14
கடைசி தேதி  As Soon
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

மத்திய உள்துறை அமைச்சகத்தில் 14 Director, Under Secretary பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரிகளுக்கு குறிப்பிட்ட வரம்பு வரை வயது இருக்கலாம்.

கல்வித்தகுதி :
  • மத்திய மாநில அரசின் ஏதேனும் ஒரு துறையின் கீழ் பணியாற்றிருக்க வேண்டும்.
  • தேனும் பாடங்களில் முதுநிலை/ பொறியியல் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம் ஆகும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு அதிகபட்சம் Level 13 வரை வழங்கபடும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிவிரைவில் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழே வழங்கப்பட்டுள்ள முகவரி மூலம் அனுப்ப வேண்டும்.

முகவரி :

Under Secretary (Ad.V), Ministry of Home Affairs, 

Room No. 81-D, North Block,

New Delhi-110001 

Official Notification PDF 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!