மத்திய உள்துறை அமைச்சகத்தில் காத்திருக்கும் காலிப்பணியிடங்கள் – தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
மத்திய உள்துறை அமைச்சகத்தில் காத்திருக்கும் காலிப்பணியிடங்கள் - தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்பு!
மத்திய உள்துறை அமைச்சகத்தில் காத்திருக்கும் காலிப்பணியிடங்கள் - தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்பு! மத்திய உள்துறை அமைச்சகத்தில் காத்திருக்கும் காலிப்பணியிடங்கள் - தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்பு!
மத்திய உள்துறை அமைச்சகத்தில் காத்திருக்கும் காலிப்பணியிடங்கள் – தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

மத்திய உள்துறை அமைச்சகம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Parliament Assistant பணிக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வில்லாமல் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு மூன்றாண்டு கால ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Ministry of Home Affairs (MHA)
பணியின் பெயர் Parliament Assistant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
மத்திய உள்துறை அமைச்சகம் பணியிடங்கள்:

Parliament Assistant பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே மத்திய உள்துறை அமைச்சகத்தில் காலியாக உள்ளது.

Parliament Assistant தகுதிகள்:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் மத்திய அரசின் அமைச்சகத்தில் ASOs / SSAs of the CSS / CSCS Cadres கீழ்வரும் பதவிகளில் போதிய ஆண்டு காலம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் ஆங்கில மொழியில் வேகமாக தட்டச்சு செய்யும் திறன் உடையவராகவும், கணிப்பொறி மற்றும் பாராளுமன்ற நடைமுறைகள் பற்றிய அடிப்படை அறிவு உள்ளவராகவும் இருப்பது அவசியமானது ஆகும்.
Exams Daily Mobile App Download
Parliament Assistant ஊதியம்:

இந்த பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்களை பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.

MHA தேர்வு செய்யும் விதம்:

Pharmacist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையை பொறுத்து மாத ஊதியம் பெறுவார்கள்.

TN’s Best Coaching Center

MHA விண்ணப்பிக்கும் விதம்:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அலுவலகத்தின் முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 29.08.2022 அன்று வரை இப்பணிக்குவிண்ணப்பிக்க கால நேரம் கொடுக்கப்பட்டுள்ளது.

Download Notification Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here