இன்ஸ்பெக்டர் வேலைவாய்ப்பு 2021 – ஊதியம்: ரூ.81,000/-

1
இன்ஸ்பெக்டர் வேலைவாய்ப்பு 2021 - ஊதியம் ரூ.81,000
இன்ஸ்பெக்டர் வேலைவாய்ப்பு 2021 - ஊதியம் ரூ.81,000

இன்ஸ்பெக்டர் வேலைவாய்ப்பு 2021 – ஊதியம்: ரூ.81,000/-

மத்திய உள்துறை அமைச்சகம் ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் தேசிய குற்ற பதிவுகள் பணியகத்தில் Sub-Inspector G & Deputy Director பணிகளுக்கு திறமையும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றினை நன்கு ஆராய்ந்து விட்டு பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் MHA NCRB
பணியின் பெயர் Sub Inspector G & Deputy Director
பணியிடங்கள் 2
கடைசி தேதி 02.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
அரசு பணியிடங்கள் :

Sub-Inspector G & Deputy Director பணிகளுக்கு என தலா ஒரு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

SI வயது வரம்பு :

மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

MHA NCRB கல்வித்தகுதி :
  • Sub Inspector – அரசு நிறுவனங்கள்/ துறைகளில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகித்தவராக இருக்க வேண்டும். மேலும் பொண்ணியில் 03 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Deputy Director – Master’s Degree in Computer Applications அல்லது Computer அல்லது or M.Tech (Computer Applications) அல்லது / B.Tech in Information Technology அல்லது Computer Engineering அல்லது Computer Science அல்லது Computer Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
MHA ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.25,500/- முதல் அதிகபட்சம் ரூ.81,000/- ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

NCRB தேர்வு செயல்முறை :

பதிவு செய்பவர்கள் தேர்வோ நேர்காணலோ இல்லாமல் Deputation மூலமாகவே தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுடையோர் அறிவிப்பு வெளியானதில் இருந்து Sub-Inspector பணிக்கு 45 நாட்களுக்குள்ளும், Deputy Director பணிக்கு 60 நாட்களுக்குள்ளும் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Download Notification

Download Notification

Official site

TNPSC Online Classes

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here