மத்திய அமைச்சகத்தில் ரூ.81,000/- ஊதியத்தில் இன்ஸ்பெக்டர் வேலை 2021!!

0
மத்திய அமைச்சகத்தில் ரூ.81,000 ஊதியத்தில் இன்ஸ்பெக்டர் வேலை 2021!!
மத்திய அமைச்சகத்தில் ரூ.81,000 ஊதியத்தில் இன்ஸ்பெக்டர் வேலை 2021!!

மத்திய அமைச்சகத்தில் ரூ.81,000/- ஊதியத்தில் இன்ஸ்பெக்டர் வேலை 2021!!

மத்திய உள்துறை அமைச்சகம் ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய அறிவிப்பினை கடந்த மாத தொடக்கத்தில் வெளியிட்டது. அங்கு Sub-Inspector G & Deputy Director பணிகளுக்கு என தலா ஒரு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
MHA NCRB வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பிக்க விரும்புபவர் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • அரசு நிறுவனங்கள்/ துறைகளில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகித்தவராக இருக்க வேண்டும்.
  • Master’s Degree/ M.Tech/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • மேலும் பணியில் 03 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் ரூ.25,500/- முதல் அதிகபட்சம் ரூ.81,000/- ஊதியமாக வழங்கப்படும்.
  • பதிவு செய்பவர்கள் தேர்வோ நேர்காணலோ இல்லாமல் Deputation மூலமாகவே தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுடையோர் அறிவிப்பு வெளியானதில் இருந்து Sub-Inspector பணிக்கு 45 நாட்களுக்குள்ளும் (02.07.2021), Deputy Director பணிக்கு 60 நாட்களுக்குள்ளும் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அவகாசம் முடிவடைய உள்ளதால் விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம்.

Download Notification PDF 2021 

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!