மத்திய உள்துறை அமைச்சக வேலைவாய்ப்பு 2021 ! – தேர்வு கிடையாது !!!

0
மத்திய உள்துறை அமைச்சக வேலைவாய்ப்பு 2021 ! - தேர்வு கிடையாது !!!
மத்திய உள்துறை அமைச்சக வேலைவாய்ப்பு 2021 ! - தேர்வு கிடையாது !!!

மத்திய உள்துறை அமைச்சக வேலைவாய்ப்பு 2021 ! – தேர்வு கிடையாது !!!

மத்திய உள்துறை அமைச்சகமானது அங்கு காலியாக உள்ளதாக Member (Finance) பணிகளுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே திறமை வாய்ந்தவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் MHA
பணியின் பெயர் Member (Finance)
பணியிடங்கள் 01
கடைசி தேதி 18.03.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Member (Finance) பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

MHA வயது வரம்பு :

அதிகபட்சம் 60 வயதிற்கு உட்பட்டவராக இருந்தால் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க இயலும்.

MHA கல்வித்தகுதி :

CCS விதிகள், 2016 இன் level 14 ஊதிய மட்டத்தில் இந்திய அரசின் இணைச் செயலாளர் (Joint Secretary) பதவி அல்லது இந்திய அரசு அல்லது மாநில அரசில் சமமான பதவி அல்லது CCS விதிகளின் சம்பள Level 13 A மட்டத்தில் இந்திய அரசாங்கத்தில் இயக்குநர் பதவி, அல்லது இந்திய அரசு அல்லது மாநில அரசாங்கத்தில் நான்கு ஆண்டுகளுக்கு குறையாத காலத்திற்கு சமமான பதவி வகித்தவராக இருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

ஊதிய விவரம் :

பதிவு செய்வோரில் தேர்வு செய்யப்படுவோருக்கு அதிகபட்சம் Level -13 வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சக தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Deputation அல்லது Contract அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 18.03.2021 அன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 18.03.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பிட வேண்டும்.

Download MHA Recruitment 2021 & Application Form

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!