மத்திய உள்துறை அமைச்சக பணிகள் 2021 – மிஸ் பண்ணிடாதீங்க !!!!

0
மத்திய உள்துறை அமைச்சக பணிகள் 2021 - மிஸ் பண்ணிடாதீங்க !!!!
மத்திய உள்துறை அமைச்சக பணிகள் 2021 - மிஸ் பண்ணிடாதீங்க !!!!

மத்திய உள்துறை அமைச்சக பணிகள் 2021 – மிஸ் பண்ணிடாதீங்க !!!!

மத்திய உள்துறை அமைச்சகம் ஆனது அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்திய எல்லை மேலாண்மை துறையின் நில துறைமுக அதிகார ஆணையத்தில் (LPAI) காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Director Technical, Section Officer, JE உட்பட பல பணிகளுக்கு தகுதியான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டு உள்ளது. இப்பணியிடங்கள் குறித்த முழு விவரங்களையும் எங்கள் இணையதளத்தில் தொகுத்து வழங்கியுள்ளோம். அதனை நன்கு ஆராய்ந்து அதன் பின்னர் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் MHA – LPAI
பணியின் பெயர் Director technical, Senior Officer & Others
பணியிடங்கள் 22
கடைசி தேதி 30.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
அரசு பணியிடங்கள் :

Director Technical, Section Officer, JE உட்பட பல பணிகளுக்கு என 22 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது

LPAI வயது வரம்பு :

அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

MHA கல்வித்தகுதி :
  • மத்திய அரசின் ஏதேனும் ஒரு அமைப்பு அல்லது நிறுவனங்களில் அதிகாரியாக பணியாற்றுபவராக இருக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (Analogous Post) வகிப்பவராக இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.15,600/- முதல் அதிகபட்சம் ரூ.39,100/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Deputation அடிப்படையில் தான் பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உடையோர் வரும் 30.04.2021 அன்றுக்குள் அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

MHA LPAI Recruitment 2021 Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!